தமிழருடைய பாரம்பரிய நெல் விதைகள் சேகரிப்பு தொழில்நுட்பம்!
இதன் பெயர் கோட்டை, விதைகளை வைக்கோளால் கட்டி அடுத்த நாள் நாட்டுப்பசு சாணியால் மெழுகி வைத்துவிடுவர்.
ஒரு வருடத்திற்கு ஒன்றுமே ஆகாது.
மேலும் திரும்ப முளைப்பதற்கான தட்ப வெட்பம் இதில் பேணப்படுகிறது. இன்றும் பல கிராமங்களில் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழரின் தனித்துவமான அறிவியலை அனைவருக்கும் அறியப்படுத்துவோம்.
நன்றி - இராஜன் நெல்லை

Comments
Post a Comment